கீ ரைஸ் மட்டன் குழம்பு(ghee rice recipe in tamil)

கீ ரைஸ் மட்டன் குழம்பு(ghee rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரைஸ் செய்வதை பார்ப்போம்
- 2
வெங்காயத்தை கட் பண்ணிக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் 50 கிராம் போடவும் என்னை 50 கிராம் வரவும்
- 4
பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
- 5
வெங்காயம் மதியுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் ஒரு கிலோ அரிசிக்கு நாலு லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்
- 6
பிறகு பச்சை மிளகாய் புதினா சேர்க்கவும் தேவையான அளவு உப்பு போடவும்
- 7
அரிசி வெந்து வரும்போது ஸ்டவ்வை சிம்மில் வைக்கவும்
- 8
தொடை மணி நேரத்துக்கு பிறகு கீரை ரெடி ஆகிவிடும்
- 9
குருமாவை பார்ப்போம் குக்கரில் எண்ணெய் போடவும் ஒரு பட்டை ஒரு கிராம்பு ஒரு ஏலக்காய்
- 10
கற்பனையை வெங்காயத்தை சேர்க்கவும் வெங்காயம் வதங்கினவுடன் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
- 11
இஞ்சி பூண்டுஉடன் மிளகாய் தூள் போடவும் மிளகாய் தூள் போட்டவுடன் கறியை போட்டு மேலே உப்பை சேர்க்கவும்
- 12
பிறகு அரைத்தவெங்காயம் தக்காளி இரண்டு பச்சை மிளகாய் கொத்தமல்லி தனியா தூள் அனைத்தும் சேர்த்து
- 13
கட் பண்ணி வைத்த தக்காளியும் சேர்க்கவும் பிறகு தேங்காய் சேர்க்கவும் உப்பு தேவையான அளவு போடவும்
- 14
தண்ணீர் விட்டு பத்து நிமிடம் குக்கர் மூடி வைக்கவும்
- 15
மூடியை 10 நிமிடம் கழித்து கறி நன்றாக வந்து விடும் கூறுமாறு ரெடி தேவைப்பட்டால் உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம்
- 16
தயிரும் புதினாவின் ஆக்ஷனல் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்