கிரீன் சில்லி சிக்கன் குருமா(green chicken kurma recipe in tamil)

கிரீன் சில்லி சிக்கன் குருமா(green chicken kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 2
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும் பின் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 4
சிக்கன் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மல்லித்தூள் உப்பு கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
அனைத்து மசாலா சேர்த்து நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
- 6
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து வதக்கி இரண்டு விசில் வேகவிடவும்
- 7
மிக்ஸி ஜாரில் தேங்காய் கசகசா முந்திரி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 8
அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை வேக வைத்துள்ள சிக்கன் மசாலாவில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் பச்சை மிளகாய் சேர்த்து சிக்கன் குருமா தயார்
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட்