குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#pj

#pj

மேலும் படிக்க

பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#pj

#pj

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ சிக்கன்
  • 1/2 கப் தயிர்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  • 2 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  • சிறிதளவுகஸ்தூரி மேத்தி
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
  • அரைக்க
  • 2 வெங்காயம்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1 பட்டை
  • 2 தக்காளி
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1பிரெஞ்சு இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சுத்தம் செய்த சிக்கனில் மஞ்சள் தூள்,உப்பு, தயிர், மிளகாய் தூள் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்

    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு வானிலையில் என்னை சேர்த்து அதில் சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், பட்டை,கிராம்பு, ஏலக்காய், பிரஞ்சு இலை சேர்த்து வதக்கி எடுத்து ஆற விடவும்

    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்

    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு தக்காளியையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் அரைத்து வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் பிறகு அதில் அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும்

    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்

    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் உப்பு கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்

    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு அதில் கஸ்தூரி மேதியை தூவி கிளறி இறக்கவும்

    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்பொழுது சுவையான பஞ்சாப் சிக்கன் கிரேவி தயார்

    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258
06 நவம்பர் 2022 16:54 அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புதினா சட்னி(mint chutney recipe in tamil)
  2. சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)
  3. மத்தி மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  4. கடலை மாவு சாம்பார்(kadalai maavu sambar recipe in tamil)
  5. வல்லாரை கீரை சட்னி(brahmi leaves chutney recipe in tamil)
  1. மிஸ்ஸி ரொட்டி(missi roti recipe in tamil)
  2. உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
  3. மசாலா பொரி(masala pori recipe in tamil)
  4. சங்கரா மீன் ப்ரை(fish fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16611960
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close