சுண்டைக்காய் தொக்கு(sundaikkai thokku recipe in tamil)
Rani N @Nagarani
சுண்டைக்காய் தொக்கு(sundaikkai thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மண் சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். என்னை கொஞ்சம் சூடானவுடன் கடுகு மற்றும் கருவேப்பிலையை சேர்க்கவும். பொரிந்ததும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
- 2
சுண்டைக்காயை கழுவி இடிக்கல்லில் வைத்து தட்டிக் கொள்ள வேண்டும். தட்டிய சுண்டைக்காயை சட்டியில் சேர்க்கவும். கொஞ்சமாக உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்.
- 3
சுண்டக்காய் நன்றாக வெந்து வந்தபின் தக்காளி மற்றும் புளிக்கரைசல் மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு அனைத்தையும் சேர்த்து மூடி போட்டு சிறுத்தியில் சுண்டும் வரை கொதிக்க விடவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16622622







கமெண்ட்