குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் கறி(chicken curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் கறி(chicken curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் கறி(chicken curry recipe in tamil)

JAMRIN
JAMRIN @jamrin

சிக்கன் கறி(chicken curry recipe in tamil)

JAMRIN
JAMRIN @jamrin
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 1/2 கிலோ சிக்கன்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 4 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1கை அளவு கொத்தமல்லி
  • 1 கை அளவு புதினா
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுதண்ணீர்
  • 2மீடியம் சைஸ் உருளை கிழங்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்

    சிக்கன் கறி(chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் எண்ணெய் சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

    சிக்கன் கறி(chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் கறி(chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கியதும் சிக்கனை மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும் 5 நிமிடம் கழித்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு கரம் மசாலா சேர்த்து வதக்கவும்

    சிக்கன் கறி(chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் கறி(chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மசாலா வதங்கியதும் தக்காளி கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விடவும்

    சிக்கன் கறி(chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் கறி(chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் கறி(chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது சிக்கன் கறி தயார்

    சிக்கன் கறி(chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

JAMRIN
JAMRIN @jamrin
15 நவம்பர் 2022 10:35 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கரம் மசாலா பொடி(garam masala powder recipe in tamil)
  2. மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
  3. தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  4. சிகப்பு அரிசி நூடுல்ஸ்(red rice noodles recipe in tamil)
  5. பீட் ரூட் பேட்டீஸ்--வடை  (beet root patties)
  1. பீட் ரூட் பேட்டீஸ்--வடை  (beet root patties)
  2. மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
  3. கரம் மசாலா பொடி(garam masala powder recipe in tamil)
  4. தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16629480
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close