பீர்க்கங்காய் குருமா(peerkangai kurma recipe in tamil)
Rani N @Nagarani
பீர்க்கங்காய் குருமா(peerkangai kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் இதில் வெங்காயம் அரைத்து விழுதாக சேர்த்து வதக்கவும். இதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் பச்சை வாசனை போக வதக்கி கொள்ள வேண்டும்.
- 2
நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 3
பொட்டுக்கடலை தேங்காய் சோம்பு இவற்றை மிக்ஸியில் அரைக்கவும் நன்றாக அரைத்த பின் தக்காளியை நறுக்கி சேர்த்து இதோடு அரைத்து எடுக்கவும் இந்த விழுதை குழம்பில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வேகவிட்டால் சூப்பரான குருமா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16652184







கமெண்ட்