தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
Selvapriya @Spriya
தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் எண்ணெயை ஊற்றவும் இதில் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும்.
- 2
இதில் கட் பண்ணி வைத்த தக்காளி மஞ்சள் தூள் சிக்கன் மசாலா தேவையான உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும்.
- 3
கடைசியில் சாதம் சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு சிறு தீயில் இரண்டு நிமிடங்கள் சூடானதும் பிறகு பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16681275







கமெண்ட்