சாஃப்ட் உப்மா(soft upma recipe in tamil)

Thaqiba
Thaqiba @Thaqiba

சாஃப்ட் உப்மா(soft upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ வெள்ளை ரவை
  2. 3 வெங்காயம்
  3. 4 பச்சை மிளகாய்
  4. 1 துண்டு இஞ்சி
  5. கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை
  6. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  7. 1 லிட்டர் தண்ணீர்
  8. 1/2 கப் ஆயில்
  9. தேவையான அளவு கல் உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஸ்டவ்வில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை கடலைப்பருப்பு நறுக்கி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

  2. 2

    வதங்கிய பின் தண்ணீரை ஊற்றி மூடி போட்டு கொதி வந்ததும் வறுத்த வெள்ளை ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கிளறிக் கொண்டே சேர்க்க வேண்டும். இதோடு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

  3. 3

    மூடியை போட்டு ஐந்து நிமிடங்கள் குறைவான தீயில் வேகவிட்டு எடுத்தால் மிகவும் சாஃப்டான உப்புமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thaqiba
Thaqiba @Thaqiba
அன்று

Similar Recipes