வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
Selvapriya @Spriya
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வை ஆன் செய்து கலாய் வைக்கவும் அதில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 2
வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி அரிசி கலந்த தண்ணீரில் கழுவி எடுக்கவும் அப்பொழுதுதான் கருக்காமல் இருக்கும். கழுவி எடுத்த தந்தை வதங்கி இருக்கும் வெங்காயத்துடன் சேர்த்து கூடவே மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக விடவும்.
- 3
மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம் தேங்காய் துண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும் இதனை வாழைத்தண்டு வெந்த பின் கடைசியில் அதோடு சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் கிளறி அதன் பின் பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16743566







கமெண்ட்