குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#15

#15

மேலும் படிக்க

பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#15

#15

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 25 சின்ன வெங்காயம்
  • 30 பல் பூண்டு
  • 10 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் கடுகு உளுந்த பருப்பு
  • 8 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2நெல்லிக்காய் அளவு புளி
  • தேவையானஅளவு உப்பு
  • 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம், வர மிளகாய் போட்டு வதக்கவும்.

    பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வதங்கியதும் அதனுடன் பூண்டு பற்களை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன் பிறகு புளி,உப்பு, காஷ்மீர் சில்லி பவுடர் சேர்த்து நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி விடவும்.

    பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஆரிய பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

    பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு பொரிந்த உடன் வர மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.

    பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது சுவையான பூண்டு சட்னி தயார்.

    பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

joycy pelican
joycy pelican @cook_20701700
16 பிப்ரவரி 2023 10:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Pundu Chutny

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
  2. காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
  3. தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
  4. மட்டன் கச்சக்கவாப்(mutton kabab recipe in tamil)
  5. தலைப்பு : வாழைத்தண்டு பொரியல்(valathandu poriyal recipe in tamil)
  1. தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
  2. தலைப்பு : வாழைத்தண்டு பொரியல்(valathandu poriyal recipe in tamil)
  3. இதய வடிவு பிஸ்ஸா(heart shape pizza recipe in tamil)
  4. காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16808589
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close