குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#MT - Banyard Millet
எப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது....

#MT - Banyard Millet
எப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது....

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10-12 நிமிடங்கள
4 பரிமாறுவது
  • 1 கப் குதிரைவாலி அரிசி
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி
  • 2 டீஸ்பூன் நெய்
  • கருவேப்பிலை, மல்லி தழை
  • பெருங்காயதூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10-12 நிமிடங்கள
  1. 1

    முதலில் குதிரைவாலி அரிசியை 4 வாட்டி நன்கு கழுக்கிய பிறகு துவரம் பருப்பு சேர்த்து தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற விடவும்

    குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    ஒரு குக்கர் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுத்து

    குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    அத்துடன் சீரகம் பச்சை மிளகாய், வர மிளகாய், சேர்த்து வதக்கவும்

    குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    அத்துடன் பொடியாக் நறுக்கின இஞ்சி. பூண்டு மற்றும்.வெங்காயம்.சேர்த்து நன்கு வதக்கிய பிறகு

    குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு, 4 கப் தண்ணி, மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

    குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    தண்ணி நன்கு கொதித்ததும் அத்துடன் ஊற வைத்திருக்கும் அரிசி பருப்பை சேர்க்கவும்

    குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    பெருங்காயதூள், உப்பு சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு ஸ்டாவ்வ் ஆப் செய்யவும்.

    குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்

  8. 8

    பிரஷர் போன பிறகு குக்கரை திறந்து மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விடவும்..மிக சுவையும், ஆரோக்கியவும் நிறைந்த குத்திரவாலி அரிசி பருப்பு சாதம் தயார்..கிழங்கு அப்பளம் மற்றும் வத்தல் வடாமுடன் சேர்த்து சுவைக்கவும்... இந்த சாதத்துக்கு புளி தேவை இல்லை தக்காளியின் புளிப்பே போதுமானது...

    குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
21 பிப்ரவரி 2023 15:08 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குதிரை வாலி பருப்பு சாதம் அரிசி Paruppu ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை பிடி கொழுக்கட்டை(samai pidi kolukattai recipe in tamil)
  2. சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை
  3. சாமைஅரிசிமுருங்கைஇலை முறுக்கு(samai arisi murukku recipe in tamil)
  4. *வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)
  5. சோயா சுக்கா(soya chukka recipe in tamil)
  1. *வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)
  2. சோயா சுக்கா(soya chukka recipe in tamil)
  3. கம்பு சாக்லேட் பிஸ்கட் (Pearl millet choco cookies recipe in tamil)
  4. காலிஃப்ளவர் சுக்கா(cauliflower sukka recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16817775
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close