சமையல் குறிப்புகள்
- 1
அரைக்கீரை சுத்தம் செய்து நன்றாக கழுவி தண்ணீரை வடித்து ஆய்ந்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கண்ணாடி பாதத்திற்கு வதக்கி கட் பண்ணி வைத்த கீரையை சேர்த்து வதக்கவும்.
- 3
கீரை வதங்கிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும் தேங்காயுடன் பூண்டு மற்றும் வர மிளகாய் மிக்ஸியில் அரைத்து வெந்த கீரையுடன் சேர்த்து கலக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832128



கமெண்ட்