சமையல் குறிப்புகள்
- 1
அணில் சேமியாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட்டு தக்காளியை சேர்த்து மசியும் வரை வளர்க்கவும்.
- 3
இதில் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 4
தண்ணீர் கொதி வந்ததும் வறுத்து வைத்த சேமியாவை சேர்த்து கிளறவும் தீயை குறைத்துக் கொண்டு முட்டையை உடைத்து மேலாக ஊற்றவும் மேலும் மூடி போட்டு 5 லிருந்து 10 நிமிடங்கள் தமக்கு விடவும். கொத்தமல்லி புதினா இலைகளை நறுக்கி சேர்த்து கிளறவும் சுவையான முட்டை சேமியா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832175



கமெண்ட்