குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆட்டுக்கால் குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆட்டுக்கால் குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

ஆட்டுக்கால் குழம்பு

reshma
reshma @tastycooks

ஆட்டுக்கால் குழம்பு

reshma
reshma @tastycooks
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • சிறுதுண்டுகளாக வெட்டிய ஆட்டுக்கால்
  • இரண்டு பெரிய வெங்காயம்
  • இரண்டு தக்காளி
  • ஒரு பட்டை
  • மூன்று கிராம்பு
  • அரை ஸ்பூன் சோம்பு
  • அரை ஸ்பூன் கசகசா
  • இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • அரை ஸ்பூன் கரம் மசாலா
  • அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ஒன்னு அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • அரை கப் அளவு துருவிய தேங்காய
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சிறிது துண்டாக வெட்டிய ஆட்டுக்கால்களை கழுவி சுத்தம் செய்த 6 மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும்

    ஆட்டுக்கால் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சூடான கடாயில் கசகசா சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

    ஆட்டுக்கால் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் மஞ்சள் தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து கிளறி விடவும் பிறகு துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸியிலையோ அல்லது அம்மிலையோ நன்றாக அரைக்க வேண்டும்

    ஆட்டுக்கால் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டுக்கால் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து தாளிக்க வேண்டும் பின்பு ஆட்டுக்கால்களை சேர்த்து குக்கரை மூடவும்

    ஆட்டுக்கால் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஆறு விசில் வந்தவுடன் கொத்தமல்லியை தூவி இறக்கி வைத்தால் சுவையான ஆட்டுக்கால் குழம்பு ரெடி

    ஆட்டுக்கால் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

reshma
reshma @tastycooks
02 மார்ச் 2023 15:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mutton Leg குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொத்தமல்லி சாதம்
  2. தக்காளி சாதம்
  3. பன்னீர் பட்டர் மசாலா
  4. எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
  5. உருளைக்கிழங்கு வருவல்
  1. இத்தாலியன் பீட்சா
  2. பூண்டு சாதம்
  3. தலைப்பு : வடை குழம்பு
  4. *க்ரீன் லாங் காராமணி வத்தக்குழம்பு*
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832710
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close