குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#su

#su

மேலும் படிக்க

வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#su

#su

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
4நபர்கள்
  • 3வாழைக்காய்
  • 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1ஸ்பூன் சோம்பு
  • 1கொத்து கருவேப்பிலை
  • 2வெங்காயம்
  • 2தக்காளி
  • 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1ஸ்பூன் தனியா தூள்
  • 1ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  • சிறிதளவுகொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு கருவேப்பிலை தாளிக்கவும்.. பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..

    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய் தூள் தனியா தூள் சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்..

    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    எல்லாம் நன்றாக கலந்ததும் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் அளவு வதக்கினால் போதுமானது..

    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மூன்று வாழைக்காயை எடுத்து தோல் நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்..

    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கடாயில் எண்ணெய் விட்டு நாம் கலந்து வைத்துள்ள வாழைக்காயை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்..

    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்பொழுது நாம் வதக்கி வைத்த மசாலாவுடன் பொரித்த வாழைக்காயையும் சேர்த்து ஈரப்பதம் போக நன்றாக வறுத்துக் கொள்ளவும்.. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்..

    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்போது சூடான சுவையான வாழைக்காய் சுக்கா தயார்..

    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
28 பிப்ரவரி 2023 15:27 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (10)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
05 மார்ச் 2023 06:00
@munis_gmvs Wow Super Tempting 😋😋👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for வாழை பழம்
  2. 8th for vaalaikkai

Keywords

Vaalaikkai

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. காலிஃப்ளவர் சுக்கா
  2. வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
  3. *வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
  4. உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
  5. ஃப்ரூட் கஸ்டட்(fruit custard recipe in tamil)
  1. *க்ரீன் லாங் பீன்ஸ் மொழகு புரட்டி*(சுக்கா)(beans chukka recipe in tamil)
  2. மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
  3. பச்சை பயறு சுக்கா
  4. காலிஃப்ளவர் சுக்கா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16829471
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close