CookpadCookpad
Guest
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Premium
    • Top Cooksnapped Recipes
    • Top Viewed Recipes
  • Premium
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Share
    • Copied!
    • Email
    • Facebook
    • Pin it
    • Twitter
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete
CookpadCookpad
A picture of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.

திண்டுக்கல் சிக்கன் பிரியாணி

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#hotel #india2020 தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியில் தயாரிக்கப்படும் புகழ் வாய்ந்த பிரியாணி... சீரக சம்பா அரிசி பயன்படுத்தப்படுவது சிறப்பாகும்... இனி இந்த பிரியாணியை நீங்களும் சமைக்கலாம்

#hotel #india2020 தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியில் தயாரிக்கப்படும் புகழ் வாய்ந்த பிரியாணி... சீரக சம்பா அரிசி பயன்படுத்தப்படுவது சிறப்பாகும்... இனி இந்த பிரியாணியை நீங்களும் சமைக்கலாம்

Read more

Saved
Save this recipe to come back to it later.
Edit recipe
See report
Add to folders
Add CooksnapAdd Cooksnap
ShareShare
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
PrintPrint
  • PrintPrint
  • Add CooksnapAdd Cooksnap
  • Report Recipe
  • See report
  • Delete
Share
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete

Ingredients

1-30 நிமிடம்
4 பரிமாறுவது
  • பிரியாணி மாசாலா அரைக்க :
  • 2டீஸ்பூன் மிளகு
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 1இஞ்சு பட்டை
  • 4 லவக்கம்
  • 3 ஏலக்காய்
  • 1 நட்சதிர பட்டை
  • ஜதிக்காய் கொஞ்சம்
  • 1 ஜதிப்பதிரி
  • பிரியாணி பொருள்
  • 1/2கிலோ சிக்கன்
  • 1/2கிலோ சீரகசம்பா அரிசி
  • 5 இடிச்ச பச்சை மிளகாய்
  • 15 இடிச்ச பூண்டு
  • 30 இடிச்ச சின்ன வெங்காயம்
  • 1கைப்புடி கொத்தமல்லி புதினா
  • 1இஞ்சு இஞ்சி
  • 4டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 4டேபிள்ஸ்பூன் நெய்
  • 1/4கப் தயிர்
  • 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • 1000மிலி தண்ணீர்
Cookpad Open in Cookpad App
Saved
Save this recipe to come back to it later.

Steps

1-30 நிமிடம்
  1. 1

    பிரியாணி அரைக்க கொடுக்கப்பட்டதை வெறும் வாணலியில் வறுத்து அரைக்கவும்

    A picture of step 1 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  2. 2

    படதில் காட்டியது போல் இடித்துக்கொள்ளவும்

    A picture of step 2 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 2 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 2 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  3. 3

    கொத்தமல்லி புதினாவுடன் இஞ்சியும் சேர்த்து ஒன்றூரண்டாகா அரைக்கவும்

    A picture of step 3 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  4. 4

    பிரியாணி பாத்திரதில் எண்ணெய் நெய் ஊற்றி சூடானதும் தீயை குறைந்து பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும் அதன் பின் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும்

    A picture of step 4 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 4 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 4 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  5. 5

    பின்பு சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவுன்... பிறகு கொத்தமல்லி புதினா இஞ்சி அரைத்தது சேர்த்து நிறம் மறும் வரை வதக்கவும் கரும்பச்சை நிறம் வந்தவுடன்

    A picture of step 5 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 5 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 5 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  6. 6

    கழுவிய சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்... பிறகு தயிர் சேர்த்து மிதமான தீயில் 5நிமிடம் வதக்கவும்

    A picture of step 6 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 6 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 6 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  7. 7

    மிளகாய் தூள் மஞ்சாள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்

    A picture of step 7 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 7 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 7 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  8. 8

    பச்சை வசனை போய் எண்ணைய் பிரியும் போது 500மிலி தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிக்கனை வேக வைக்கவும்

    A picture of step 8 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 8 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 8 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  9. 9

    சிக்கன் 3/4 பதம் வெந்ததவுடன் 500மிலி தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் கொதித்தவுடன் 1/2 மணி நேரம் ஊறிய அரிசியை சேர்க்கவும்.... அடி பிடிக்காதவரு மெதுவக கிளறிவிடவும் 90% தண்ணீர் வற்றும் வரை கிளறவும்... இப்போது 1/2 எலும்மிச்சை சாறு ஊற்றி அடுப்பை குறைத்து வைக்கவும்

    A picture of step 9 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 9 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  10. 10

    ஒரு தட்டு போட்டு அதன்மேல் ஒரு கனமான பொருள் வைக்கவும்... குறைந்த தீயில் 15நிமிடமும் வைக்கவும்... அடுத்த 15நிமிடம் திறக்காமல் இருக்கவும்

    A picture of step 10 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  11. 11

    இப்போது திறந்து மெதுவாக கிளறவும்

    A picture of step 11 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 11 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
  12. 12

    சுவையான திண்டுக்கல் பிரியாணி தயார்

    A picture of step 12 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
    A picture of step 12 of திண்டுக்கல் சிக்கன் பிரியாணி.
Saved
Save this recipe to come back to it later.
Edit recipe
See report
Add to folders
Add CooksnapAdd Cooksnap
ShareShare
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
PrintPrint
  • PrintPrint
  • Add CooksnapAdd Cooksnap
  • Report Recipe
  • See report
  • Delete

Cooksnaps

Saved
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Share
    • Copied!
    • Email
    • Facebook
    • Pin it
    • Twitter
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete

Copied!

Viji Prem
Viji Prem @vijiprem24
on July 03, 2020 12:42
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
Read more

Comments (4)

Priya Arora
Priya Arora @tadka_punjabi
July 03, 2020 15:38
Delicious
Guest
Add a comment
0/0

Similar Recipes

More Recipes

  1. A picture of Sattu Mango Barfi.

    Sattu Mango Barfi

    Barnali Debdas Barnali Debdas
  2. A picture of Bharwa Parval ki Sabji.

    Bharwa Parval ki Sabji

    pinal Patel pinal Patel
  3. A picture of Spaghetti alla Carbonara Autentica | Cream-Free, Roman-Style.

    Spaghetti alla Carbonara Autentica | Cream-Free, Roman-Style

    Gaetano Spampinato Gaetano Spampinato
  4. A picture of Lemon Coriander Chicken Soup.

    Lemon Coriander Chicken Soup

    Shree Hazra Das Shree Hazra Das
  5. A picture of Golden Summer Delight Recipe.

    Golden Summer Delight Recipe

    Namrata sarmah Namrata sarmah
  6. A picture of Chili Milly Chutney.

    Chili Milly Chutney

    NEEMA AGRAWAL NEEMA AGRAWAL
  7. A picture of Asparagus Nikumaki (Wrapped in pork belly): Juicy Spring Flavors.

    Asparagus Nikumaki (Wrapped in pork belly): Juicy Spring Flavors

    naokoyyy naokoyyy
  8. A picture of Pakhala Bhat.

    Pakhala Bhat

    Bina Anjaria Bina Anjaria
  9. A picture of Beetroot Carrot Kanji Vada.

    Beetroot Carrot Kanji Vada

    Swati Ganguly Chatterjee Swati Ganguly Chatterjee
  10. A picture of Beef Charquicán.

    Beef Charquicán

    Jon Michelena Jon Michelena
  11. A picture of Mini Egg Biscuit.

    Mini Egg Biscuit

    Spoonful Passion Spoonful Passion
  12. A picture of Hamburger Mac and cheese.

    Hamburger Mac and cheese

    Layla (lulu) Layla (lulu)
  13. A picture of Fried Shrimps.

    Fried Shrimps

    Salma Ahmed Salma Ahmed
  14. A picture of Banana Pancakes.

    Banana Pancakes

    Nick Etue Nick Etue
  15. A picture of Geronimo Stilton’s Secret Chocolate Chip Cookie Recipe.

    Geronimo Stilton’s Secret Chocolate Chip Cookie Recipe

    Tofu Tofu
  16. A picture of Beetroot juice.

    Beetroot juice

    teesa davis teesa davis
  17. A picture of Chocolate truffle cake.

    Chocolate truffle cake

    Arti Lokwani Arti Lokwani
  18. A picture of Pan shake.

    Pan shake

    Devanshi Neeraj Pamnani (Pooja) Devanshi Neeraj Pamnani (Pooja)
  19. A picture of Nutella Filled Cookies.

    Nutella Filled Cookies

    Viraj Naik Viraj Naik
  20. A picture of Easy No-Bake Banoffee Pie.

    Easy No-Bake Banoffee Pie

    Jodie Mann Jodie Mann
  21. A picture of Kurkure Paneer.

    Kurkure Paneer

    Jayashree Kumbhakar Jayashree Kumbhakar
  22. A picture of Omelette.

    Omelette

    Salma Ahmed Salma Ahmed
  23. A picture of Bread Omlette.

    Bread Omlette

    teesa davis teesa davis
  24. A picture of Pizza.

    Pizza

    pooja jeswani pooja jeswani
  25. A picture of Aloo fry bhujiaya/chapati roll.

    Aloo fry bhujiaya/chapati roll

    Mumtaz Ramzan Mumtaz Ramzan
https://cookpad.wasmer.app/us/recipes/13070903
Cookpad Open in Cookpad App

About Us

Our mission at Cookpad is to make everyday cooking fun, because we believe that cooking is key to a happier and healthier life for people, communities and the planet. We empower home cooks all over the world to help each other by sharing their recipes and cooking experiences.

Subscribe to Premium for exclusive features & benefits!

Cookpad Communities

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 See All

Learn More

Cookpad Premium Careers Feedback Blog Terms of Service Community Guidelines Privacy Policy Frequently Asked Questions

Download our app

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close