மோர் சாம்பார் (Mor sambbar recipe in tamil)
Steps
- 1
முதலில் பருப்பை வேகவைத்து கொள்ளவும், பிறகு காய்கறிகளை நறுக்கி கொள்ளவும், பிறகு தயிரை ஒரு ஜாரில் நன்கு அடித்துக் கொள்ளவும், பிறகு ஒரு ஜாரில் தேங்காய், பச்சைமிளகாய், சீரகம், மிளகு, மஞ்சள்தூள், போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்,
- 2
பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கய்ந்ததும் அதில் கடுகு கறுவேப்பிலை காய்ந்த மிளகாய் 2 போட்டு பொரிந்ததும் அதில் வெங்காயம், தக்காளி, காய்கறி சேர்த்து 1நிமிடம் வதக்கி அதில் அரைத்த மசாலா சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும், காய்கறி வெந்ததும் அதில் வேகவைத்த பருப்பு தயிர் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு மல்லிதழை தூவி இறக்கவும். சுவையான மோர் சாம்பார் தயார்....
Similar Recipes
More Recipes
-

Supriya Devkar
-

Shital Jataniya
-

Sarvat Hanif
-

Bennett
-

Passion fruit Cream cheese Cake
Lakshmi Sridharan Ph D
-

Pinkblanket's Kitchen
-

Archana Agrawal
-

Nana Aliyu
-

Nooooooo -

🌈NinjaMommaKitchen🌈
-

ryandvy
-

Ninja Foodi Chicken Noodle Soup
Jacquelyne Kancir
-

Karlos Castañeda
-

Gayatri D
-

maryam yelwa
-

Uzma Latif
-

Devanshi Neeraj Pamnani (Pooja)
-

Mehwish
-

Raduma Jamse (0716271944)
-

Quinnn
-

Delicious Meals And Chops
-

COCONUT OATMEAL COOKIES#bakedsnack
Flavoratte Kitchen
https://cookpad.wasmer.app/us/recipes/13224423










Comments