CookpadCookpad
Guest
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Premium
    • Top Cooksnapped Recipes
    • Top Viewed Recipes
  • Premium
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் பராத்தா கிரீப்ஸ்
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Share
    • Copied!
    • Email
    • Facebook
    • Pin it
    • Twitter
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete
CookpadCookpad
A picture of சிக்கன் பராத்தா கிரீப்ஸ்.

சிக்கன் பராத்தா கிரீப்ஸ்

சுகன்யா சுதாகர்
சுகன்யா சுதாகர் @sugangautam25

பராத்தா நாம் அனைவருக்கும் பிடித்த உணவு .. வித்யாசமான முறையில் சிக்கன் கிரீப்ஸ் பராத்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். #flour1

பராத்தா நாம் அனைவருக்கும் பிடித்த உணவு .. வித்யாசமான முறையில் சிக்கன் கிரீப்ஸ் பராத்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். #flour1

Read more

சிக்கன் பராத்தா கிரீப்ஸ்

சுகன்யா சுதாகர்
சுகன்யா சுதாகர் @sugangautam25

பராத்தா நாம் அனைவருக்கும் பிடித்த உணவு .. வித்யாசமான முறையில் சிக்கன் கிரீப்ஸ் பராத்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். #flour1

பராத்தா நாம் அனைவருக்கும் பிடித்த உணவு .. வித்யாசமான முறையில் சிக்கன் கிரீப்ஸ் பராத்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். #flour1

Read more
Saved
Save this recipe to come back to it later.
Edit recipe
See report
Add to folders
Add CooksnapAdd Cooksnap
ShareShare
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
PrintPrint
  • PrintPrint
  • Add CooksnapAdd Cooksnap
  • Report Recipe
  • See report
  • Delete
Share
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete

Ingredients

40 நிமிடங்கள்
2 servings
  • ஒரு கப் மைதா மாவு
  • 3/4கப் தண்ணீர்
  • 2முட்டை
  • உப்பு
  • சிக்கன் 250 கிராம்
  • எண்ணெய்
  • ஒரு வெங்காயம்
  • இஞ்சி பூண்டு விழுது
  • ஒரு குடைமிளகாய்
  • மிளகாய் தூள்
  • மிளகு தூள்
Cookpad Open in Cookpad App
Saved
Save this recipe to come back to it later.

Steps

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மாவு தயாரிக்க மிக்ஸி ஜாரில் ஒரு கப் மைதா, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸியில் அடிக்கவும்

    A picture of step 1 of சிக்கன் பராத்தா கிரீப்ஸ்.
  2. 2

    பின் அந்த கலவையில் ஒரு முட்டை சேர்த்து நன்கு கிண்டி விடவும் இப்போது கிரீப்ஸ் பராத்தா மாவு தயார். கீழே காண்பிக்க பட்ட பதத்தில் இருக்கவும்.

    A picture of step 2 of சிக்கன் பராத்தா கிரீப்ஸ்.
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

    A picture of step 3 of சிக்கன் பராத்தா கிரீப்ஸ்.
  4. 4

    பின்னர் அதில் பொடியாக நறுக்கிய ஒரு குடைமிளகாய் சேர்த்து கிண்டவும்

    A picture of step 4 of சிக்கன் பராத்தா கிரீப்ஸ்.
  5. 5

    அதில் 250 கிராம் போன்லெஸ் சிக்கன் துண்டுகளை சேர்த்து கிண்டி ஐந்து நிமிடம் வேக விடவும். பின்னர் அதில் உப்பு, மிளகாய் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    கெட்டியாக வந்தவுடன் அதில் ஒரு முட்டையை சேர்த்து கிண்டவும்.. ஒரு நிமிடம் கழித்து அதில் சிறிது மிளகு தூள் சேர்த்து இறக்கவும்.

    A picture of step 6 of சிக்கன் பராத்தா கிரீப்ஸ்.
  7. 7

    ஒரு தோசை பேனில் கிரீப்ஸ் மாவை இரண்டு கரண்டி ஊற்றி வேக விடவும். எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வேக விடவும்

    A picture of step 7 of சிக்கன் பராத்தா கிரீப்ஸ்.
    A picture of step 7 of சிக்கன் பராத்தா கிரீப்ஸ்.
  8. 8

    பின்னர் ஒரு தட்டில் கிரீப்ஸ் ஐ வைத்து நடுவில் சிறிது சிக்கன் கலவையை வைத்து ரோல் செய்து அதை பாதியாக கட் செய்து பரிமாறவும். சுவையான சிக்கன் கிரீப்ஸ் பராத்தா தயார்

Saved
Save this recipe to come back to it later.
Edit recipe
See report
Add to folders
Add CooksnapAdd Cooksnap
ShareShare
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
PrintPrint
  • PrintPrint
  • Add CooksnapAdd Cooksnap
  • Report Recipe
  • See report
  • Delete

Cooksnaps

Saved
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Share
    • Copied!
    • Email
    • Facebook
    • Pin it
    • Twitter
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete

Copied!

சுகன்யா சுதாகர்
சுகன்யா சுதாகர் @sugangautam25
on October 28, 2020 16:50

Comments

Swaminathan
Swaminathan @Swami_180828
October 28, 2020 16:55
Yummy madam 👌👌👌
Guest
Add a comment
0/0

Similar Recipes

More Recipes

  1. A picture of Avacado papadi chaat.

    Avacado papadi chaat

    Suchitra S(Radhika S) Suchitra S(Radhika S)
  2. A picture of Easy French Crepes (Freezer-Friendly).

    Easy French Crepes (Freezer-Friendly)

    Mety Halim Mety Halim
  3. A picture of Street style tasty chatpati Dahi Puri.

    Street style tasty chatpati Dahi Puri

    Ramaben Joshi Ramaben Joshi
  4. A picture of Tuna Masala.

    Tuna Masala

    saminu anas saminu anas
  5. A picture of Egg 65 / Egg pakoda.

    Egg 65 / Egg pakoda

    Muniswari.G Muniswari.G
  6. A picture of Cake Rusk.

    Cake Rusk

    Mehwish.N Mehwish.N
  7. A picture of Momos in fish design.

    Momos in fish design

    Deepti Johri Deepti Johri
  8. A picture of Roasted Red Pepper, Tomato & Mascarpone Pasta.

    Roasted Red Pepper, Tomato & Mascarpone Pasta

    Mark Baldwin Mark Baldwin
  9. A picture of Butternut squash, sage & caramelized onion risotto.

    Butternut squash, sage & caramelized onion risotto

    Mark Baldwin Mark Baldwin
  10. A picture of Aubergine, Chickpea & Coconut Curry.

    Aubergine, Chickpea & Coconut Curry

    Mark Baldwin Mark Baldwin
  11. A picture of Air Fryer BBQ Chicken Wings.

    Air Fryer BBQ Chicken Wings

    Lauren Lauren
  12. A picture of Chef Miguel’s Chili Verde.

    Chef Miguel’s Chili Verde

    Boca de Fogo Boca de Fogo
  13. A picture of Chicken salad / keto.

    Chicken salad / keto

    🌈NinjaMommaKitchen🌈 🌈NinjaMommaKitchen🌈
  14. A picture of Quick pickled jalapeño rings - i hear this are great on nachos.

    Quick pickled jalapeño rings - i hear this are great on nachos

    🌈NinjaMommaKitchen🌈 🌈NinjaMommaKitchen🌈
  15. A picture of Fried Fish.

    Fried Fish

    Larry Jackson Larry Jackson
  16. A picture of Simple omellete.

    Simple omellete

    Meher Naz Meher Naz
  17. A picture of Vrat wali Idli Sambhar.

    Vrat wali Idli Sambhar

    Minnie Vagrani Minnie Vagrani
  18. A picture of Mummy kabab wrapped, hand garlic toast and eyeball punch.

    Mummy kabab wrapped, hand garlic toast and eyeball punch

    Elakshi Santosh Elakshi Santosh
  19. A picture of Idli Sambhar.

    Idli Sambhar

    Astha Agarwal Astha Agarwal
  20. A picture of C.J.P. Chicken and Sweetcorn Tray Bake.

    C.J.P. Chicken and Sweetcorn Tray Bake

    Gary Waite Gary Waite
  21. A picture of Stuffed Peppers.

    Stuffed Peppers

    ruthy19 ruthy19
  22. A picture of Halloween spooky cake.

    Halloween spooky cake

    Poonam N Jhaveri Poonam N Jhaveri
  23. A picture of Cappuccino coffee ☕ homemade without machine.

    Cappuccino coffee ☕ homemade without machine

    Sheeza Wajid Siddiqui Sheeza Wajid Siddiqui
  24. A picture of Spooky Nachos With Bloody Salsa.

    Spooky Nachos With Bloody Salsa

    Astha Agarwal Astha Agarwal
  25. A picture of Vegetable Lasagne.

    Vegetable Lasagne

    ruthy19 ruthy19
https://cookpad.wasmer.app/us/recipes/13938065
Cookpad Open in Cookpad App

About Us

Our mission at Cookpad is to make everyday cooking fun, because we believe that cooking is key to a happier and healthier life for people, communities and the planet. We empower home cooks all over the world to help each other by sharing their recipes and cooking experiences.

Subscribe to Premium for exclusive features & benefits!

Cookpad Communities

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 See All

Learn More

Cookpad Premium Careers Feedback Blog Terms of Service Community Guidelines Privacy Policy Frequently Asked Questions

Download our app

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close