உருளைக் கிழங்கு மாவு பூரி(potato flour Puri)

#flour1#wheat கிழங்கு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சற்று வித்யாசமாக பூரி செய்தோம் மிகவும் அருமையாக இருந்தது
உருளைக் கிழங்கு மாவு பூரி(potato flour Puri)
#flour1#wheat கிழங்கு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சற்று வித்யாசமாக பூரி செய்தோம் மிகவும் அருமையாக இருந்தது
Steps
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும் கோதுமை மாவு, கொத்தமல்லி தலை, மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு
- 2
உருளைக்கிழங்கை நன்கு மசித்துக்கொள்ளவும் அதனுடன் மாவு மற்ற பொருட்களை சேர்த்து நன்கு பிசையவும். உருளைக்கிழங்கில் உள்ள ஈரப்பதம் இழுக்கும் வரை நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு கொதித்ததும், சப்பாத்தி கட்டையில் பூரி உருண்டைகளை வைத்து சிறு உருண்டைகளாக திரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
உங்களுக்கு வேண்டும் என்ற வடிவிலும் போட்டு பொரித்துக் கொள்ளலாம் சுவையான பொட்டேட்டோ மாவு பூரி தயார்
Similar Recipes
More Recipes
-

Rita Talukdar Adak
-

Teasel Gourd / Spine Gourd Fritters
Ameya Bhat
-

Balls of Left over rotis (ladoos)
Varsha Karia I M Crazy About Cooking
-

Hiroko Liston
-

Shungiku (Edible Chrysanthemum) ‘Namul’
Hiroko Liston
-

Sarvat Hanif
-

Chèvre, beet, and orange salad…
PizzaDad79
-

culinarycubit
-

Randy
-

Coach Jamal
-

Kyle Koshman
-

Vegan Raspberry Butter Cookies
Rustic Pleasure
-

Aruna Thapar
-

Rajalakshmi AR
-

Tanvi Batra
-

DROOLSOME MORSEL BY AFREEN WASEEM
-

Khubi Vashi
-

Mina Haghjoo
-

Shaswati
-

sumana chaudhury
-

Khush
-

Sudeshna Rajib Das

















Comments