சோயா சங்ஸ் பிரை
Cooking Instructions
- 1
மீல்மேக்கரை சுடுதண்ணியில் சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பின் அதனுடன் அதனுடன் மைதா மாவு கடலை மாவு அரிசி மாவு இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 5 நிமிடம் ஊறவிடவும்.
- 2
பின் எண்ணெயை சூடாக்கி எண்ணெய் சூடானவுடன் இதனை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான மீல்மேக்கர் ப்ரை தயார்.
Cooksnaps
Did you make this recipe? Share a picture of your creation!
Similar Recipes
-
சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ் சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ்
சிக்கன் சீஸ் காம்பினேஷன் சூப்பர் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க Madhu Mj -
-
-
-
-
-
-
-
Watergate Salad Watergate Salad
#GoldenApron23 Week 9. This was a go to take along to any pot luck in the mid 70's. cindybear -
Sparkling Cran-Cherry Green Tea Sparkling Cran-Cherry Green Tea
Here's another drink, I came up with. Our weather (Cali). Is hot this week. Triple digits 9/8/15 BBOY -
-
More Recipes
https://cookpad.wasmer.app/us/recipes/14049347
Comments