முளைகட்டிய பாசிப்பயறு சுண்டல்
Steps
- 1
பாசிப்பயறை 10 மணி நேரம் ஊறவைத்து ஒரு வெள்ளைத்துணியில் வடிகட்டி தண்ணீர் தெளித்து எட்டு மணி நேரம் விடவும். எட்டு மணி நேரம் கழித்து பாசி பயறு நன்றாக முளை விட்டிருக்கும். குக்கரில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியவுடன் முளைகட்டிய பச்சைப் பயறை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும் பின் தேவைப்பட்டால் கால் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுக்கவும்.
- 3
விசில் அடங்கியதும் துருவிய கேரட் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிளறி பரிமாறவும்.
- 4
சுவையான பச்சைப்பயறு சுண்டல் தயார் இதனை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிற்றுண்டியாக கொடுக்கலாம்.
Similar Recipes
More Recipes
-

Layla (lulu)
-

Aunty Eiko's international cuisine experience
-

pinal Patel
-

Madhumita Bishnu
-

Pretty Peri
-

SherryRandall: The Leftover Chronicles
-

breadnnbutter
-

Robert Gonzal
-

Mexican Meatloaf with Baked Mac n' Cheese and Cheesy Broccoli
PittbullMom2014
-

Meme
-

Sneha Seth
-

Unlock foodie
-

Kiran Shahzadi
-

Abdul Shafy Shafy
-

Sana Jinabade
-

DROOLSOME MORSEL BY AFREEN WASEEM
-

Harminder Kaur Sethi
-

Archana Agrawal


























Comments