தக்காளி கோசுமல்லி
எண்ணெய் குறைவாக பயன்படுத்தியது
Steps
- 1
பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை எட்டாக நறுக்கி வைக்கவும்.தக்காளியை நான்காக நறுக்கி வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய்,வெங்காயத்தையும் போட்டு வதக்கவும். தக்காளியை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி உப்பு சேர்த்து கலவையை குக்கரில் போடவும். இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். குக்கரை மூடி அடுப்பில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும.விசில் ரிலீசானவுடன்குக்கரில் இருந்து கலவையை எடுத்து ஆற விடவும்.
- 3
ஆறிய கலவையை ஒரு பாத்திரத்தில் வடி கட்டவும். விழுதை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்
- 4
கடாயை அடுப்பில் வைத்து அரை டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். அரைத்த கலவையை கொட்டி கிளறவும். வடி கட்டிய நீரையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதித்தவுடன். அடுப்பை அணைத்து விடவும். தக்காளி கோசுமல்லி ரெடி.இட்லி, தோசைக்கு சரியான ஜோடி.
Similar Recipes
More Recipes
-

Sinta Sofiana Putri
-

Heenaba jadeja
-

Beef Tacos and Puerto Rican Rice
Jamey Hall
-

Boursin & shells one pot pasta
Autumn Farmer
-

Maurice Farmer
-

Deep Dish Brown Butter Brownie Pudding
Kelsey Davis
-

Sarvat Hanif
-

deoyani
-

Bethica Das
-

Amberly Scott
-

Wolfcatskitchen
-

Lyii G
-

Manisha Mav
-

Roma Deepak Patel
-

Shikha Vijay
-

Saniya Sameer -

Kamalika Basu De
-

Shikha Vijay
-

Kamalika Basu De
-

Kamalika Basu De
-

Faiza Asif
-

Sajida Perveen 786









Comments