பீன்ஸ் பருப்பு உசிலி

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548

#பொரியல் வகைகள்

பீன்ஸ் பருப்பு உசிலி

#பொரியல் வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பதினைந்துபீன்ஸ்
  2. மேஜை கரண்டிகடலை பருப்பு இரண்டு
  3. கரண்டிகடுகு ஒரு சிறிய
  4. ஒரு கொத்துகருவேப்பிலை
  5. ஒன்றுசிகப்பு மிளகாய்
  6. எண்ணெய் தாளிப்புக்கு
  7. தேவையான அளவுஉப்பு
  8. ஒரு சிறிய கரண்டிமஞ்சள் தூள்
  9. உண்ணும் அளவுஇரண்டு பேர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீன்ஸ் பொடியாக வெட்டி கொள்ளவும். வெட்டிய பீன்ஸ் உப்பு கலந்து ஆவியில் வேக விடணும்.

  2. 2

    கடலை பருப்பை தண்ணீரில் அரை மணி நேர ஊற வைக்கணும்

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பருப்பு, உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, தாளித்து, அரைத்த பருப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்

  5. 5

    இப்பொழுது பருப்பை நன்கு வறுக்கவும். பருப்பு வருப்படும் போது உதிரியாக மாறும்.

  6. 6

    பருப்பு உதிர்ந்த பிறகு வேக வைத்த பீன்ஸ் போடவும்

  7. 7

    பருப்பு பீன்ஸ் இரண்டையும் ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். பீன்ஸ் உசிலி தயார் ஆகி விட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes