பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப்பில் சிறிதளவு அரிசி, துவரம்பருப்பை தண்ணீரில் 10நிமிடம் நன்கு ஊற வைத்து கொள்ளவும்
- 2
கூக்கரில் பொடியாக நறுக்கி பீன்சஸ போட்டு 2 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
- 3
ஊறிய அரிசி பருப்பை மிக்சியில் போட்டு வரமிளகாய், சீரகம்,மிளகு, மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், பூண்டு தண்ணீர் தெளித்து கொரகொரபாக அரைத்து கொள்ளவும்.
- 4
ஒரு வானலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.இ
- 5
தாளித்த பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதில் வேகவைத்த பீன்ஸை போட்டு நன்கு கிளறி விட்டு மூடி வேக வைத்து கொள்ளவும்.
- 6
கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும்.
- 7
சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
பீன்ஸ் பருப்பு உஸ்லி (Beans paruppu usili recipe in tamil)
#GA4# week 18 #French Beans இது போன்று செய்து அதனை நெய் தடவிய சப்பாத்தி, சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். Manickavalli M -
-
-
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar) Revathi -
-
-
பருப்பு கொழுக்கட்டை (Paruppu kolukattai recipe in tamil)
#Steam பருப்பு கொழுக்கட்டை சத்தான உணவு.எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.மாலையில் குழந்தைகளுக்கு சாப்பிட குடுக்கலாம். Gayathri Vijay Anand -
-
-
பீன்ஸ் பருப்பு உசிலி
இந்த பருப்பு உசிலி தொட்டுக்கொள்ளவும் சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் ஆப்டாக இருக்கும் Jegadhambal N -
-
-
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari -
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
-
-
எளிதாக இரட்டை பீன்ஸ் வறுக்கவும் (lima பீன்ஸ் வறுக்கவும்)
இந்த இரட்டை பீன்ஸ் வறுக்கவும் எங்கள் வீட்டில் ஒரு வழக்கமான உணவு மற்றும் அதன் மிக எளிமையான மற்றும் எளிமையான இது விரைவாக செய்ய மற்றும் ருசியான சுவைக்க முடியும் என் அம்மா சமையல், பீன் வகைகள், மூல மற்றும் உலர்ந்த தான் பெரும்பாலான கொண்டுள்ளது. என் அம்மாவின் உணவுகள் தயார் செய்து கொண்டிருந்ததால், என்னுடன் இருந்த இடைவெளி என்னவென்றால், பீன்ஸ் மற்றும் எனக்கு இடையேயான இடைவெளி எப்படி நிகழ்ந்தது (LOLLLL: D) சமீபத்தில் என் நண்பர் ஒருவர் நான் அவளது மதிய உணவிற்கு செய்த இரட்டைப் பீன்ஸ் குழியின் ஒரு படத்தை அனுப்பினேன்.நான் அதைக் கீழே போட்டுவிட்டு அதை சுவைக்கிறேன்.ஆனால், மாலை நான் போய், ஒரு உலர்ந்த இரட்டை பீன்ஸ் ஒரு பாக்கெட் வாங்கி அதை இன்று செய்துவிட்டேன். அது என்ன என்று தெரியாது என் கணவருக்கு மாறாக என் இதயங்களுக்கு உள்ளடக்கத்தைஇது ரஸம், சாம்பார் மற்றும் தயிர் அரிசி ஆகியவற்றிற்கான பெரிய பக்க டிஷ் ஆகும்.எனவே அதை முயற்சி மற்றும் அரிசி அல்லது ரொட்டி இந்த அற்புதமான செய்முறையை அனுபவிக்க. :) Divya Swapna B R -
-
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans paruppu usili recipe in tamil)
பீன்ஸ் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும், பீன்ஸ் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக் களை அதிகரிக்க செய்யும். பீன்ஸில் அதிகமாக antioxidants இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Food chemistry!!! -
சோள ரவை கிச்சடி(Jowar Rava khichdi recipe in tamil)
சோளத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது மருத்துவ குணம் அடங்கியுள்ளது எலும்புகள் வலிமை பெறவும் எலும்புகள் தேய்மானத்தை தடுக்கவும் சோளம் பெரிதும் உதவுகிறது வாரம் ஒரு முறை சோளத்தை நம் உணவில் சேர்த்து நம் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்போம். #GA4/week 16/Jowar/ Senthamarai Balasubramaniam -
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyriceலெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
பீன்ஸ் தேங்காய்ப்பால் பிரட்டல் (Beans thenkaai paal pirattal recipe in tamil)
பீன்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் மலச்சிக்கலை சரி செய்யும் .. அதே போல் தேங்காய் பாலும் நமது வயிற்றில் உள்ள புண்களை ஆற்றக் கூடியது.. எனவே இவை இரண்டையும் உணவில் அடிக்கடி சேர்த்தால் நல்ல பலன்களை பெறலாம்.. சைவப் பிரியர்கள் இந்த பிரட்டலை அதிகம் விரும்பி உண்பர்.. Raji Alan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14219976
கமெண்ட்