பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பு பாசிப் பருப்பை போட்டு நன்கு கழுவி 2 டம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் பெருங்காய கட்டி
- 2
சீரகம் மிளகு மிளகுத்தூள் சீரகத்தூள் தக்காளி வெங்காயம் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு அன்னாசிப்பூ தாளித்து வேக வைத்த பருப்பு கலவையை நன்கு மசித்து ஊற்றி தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு ஒத்த மல்லி தூவி௬ இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
-
-
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
#Jan1பாசிப்பருப்பு அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிறந்தது.மிகவும் சத்தான ஒரு சாம்பார் பாசிப்பருப்பு சாம்பார் ஆகும் இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது Sangaraeswari Sangaran -
-
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
#cf7வின்டர்க்கு சுடசுட தக்காளி சூப் செய்து குடிக்கலாம்... Nisa -
-
துளசி சூப் (Thulasi soup recipe in Tamil)
#GA4#Week10#soupஇப்ப இருக்குற கிளைமேட்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்கும்.துளசி இலையில் சூப் செய்து சூடாக குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
பருப்பு கீரை சூப் (Paruppu keerai soup recipe in tamil)
#Ga4#week16#Spinachsoup#Grand2பருப்புக்கீரை சூப்பில்,வெந்த பருப்பு தண்ணீர் சேர்த்து செய்தால் சூப் மிகவும் சுவையாக இருக்கும்.😘😘 Shyamala Senthil -
-
-
முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
வெஜிடபிள் சூப்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.#GA4SoupWeek10 Sundari Mani -
-
முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். Nalini Shanmugam -
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
கீரை காய்கறி சூப் (Keerai kaai kari soup recipe in tamil)
#Ga4நான் எப்பொழுதும் வீட்டில் இருக்கும் காய்கறிகள் வைத்து கீரை வாங்கும்போது அதையும் சேர்த்து கீரைசூப் செய்வேன். கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகள் இல்லை என்றால் வெறும் கீரையை கூட வைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. மேலும் இந்த குளிர்காலத்திற்கு சூப் வைத்து குடிப்பது நம் உடலுக்கு இதமாக இருக்கும்.உடல் நலம் சீர்கெடும் போது இது போல் சூப் எடுத்து கொள்வது சோர்வை போக்கும்.உடல் நலம் முன்னேறும். Meena Ramesh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14085176
கமெண்ட் (5)