உளுந்தங்களி (ulunthagali Recipe in Tamil)

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953

உளுந்தங்களி (ulunthagali Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம்முழு உளுந்து
  2. 2 தேக்கரண்டிபச்சரிசி
  3. 1 தேக்கரண்டிவெந்தயம்
  4. 100 கிராம்வெல்லம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் உளுந்து, அரிசி, வெந்தயம் மூன்றையும் கழுவி தண்ணீர் சேர்த்து 45 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அரைத்த மாவை அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து கட்டி விழா மல் நன்கு கிளற வேண்டும். அதனுடன் வெல்லம் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து களிபக்குவத்திற்கு கிளறி இறக்கவும்.

  3. 3

    பரிமாறும் போது அதன் மேல் நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
அன்று

Similar Recipes