உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)

Kavin Nithya @cook_22736027
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மற்றும் உளுந்தைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த மாவுடன் மேலும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கரைத்த மாவு கலவையை அடுப்பில் வைத்து கைவிடாமல் நன்கு கிளறவும்.
- 4
மாவு நன்கு கெட்டியானவுடன் கரைத்து வைத்திருக்கும் வெல்ல கலவையை ஊற்றி நன்கு கலக்கவும்.
- 5
சுக்குத்தூள் ஏலக்காய்த்தூள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கவும்.
- 6
சுவையான மற்றும் சத்தான உளுந்தங் களி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை பஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை ஃபர்ஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி
#cookerylifestyleஉளுந்து பெண்களின் எலும்புக்கு பலம் தரக்கூடிய பொருட்களில் ஒன்று அதை சரி செய்து கொடுக்கும்போது உடலுக்கு மிகவும் நல்லது. Mangala Meenakshi -
கருப்பு உளுந்தங்களி
#ilovecooking இது பெண்களுக்கு இடுப்பு வலி வராமல் இருக்க சத்து மிகுந்த காலை உணவு Selvakumari Kumari -
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது Chitra Kumar -
உளுந்தங்களி
#india2020 பழங்காலத்தில் இருந்தே பெண்கள் வயதுக்கு வந்தவுடன் இந்த உளுந்தங்களி அடிக்கடி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் பிற்காலத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும், மாதவிடாய் நாட்களின் போதும் உடல் வலியை தங்குவதற்கும், வலுவாக இருப்பதற்கும், இந்தக் களி சிறுவயதிலேயே கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இப்போது வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் இதனை அடியோடு மறந்து விட்டார்கள். Laxmi Kailash -
-
-
உளுந்தங்களி
#india2020 #mom கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும். Viji Prem -
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#mom குழந்தை பெற்ற பெண்கள் உளுந்துகளி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.இடுப்பு பகுதிக்கு பலம் சேர்க்கும் Nithyavijay -
-
உளுந்தங்களி
உளுந்தங்களி சுவையானது .இடுப்புக்கு வலுவானது .எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவு பண்டம்.இதில் உள்ள சத்துக்கள் ஏராளம் .உளுந்தங்களி செய்து பாருங்கள் .குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் . Shyamala Senthil -
-
ரோட்டு கடை பருத்தி பால் / தேங்காய் பால் 🥂🤤😋(paruthi pal recipe in tamil)
உடலுக்கு மிகவும் சத்தானது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஏற்றது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண சிறந்த ஒரு பானம். மழைக்காலங்களில் சூடாக பருகும் போது சளித்தொல்லையில் இருந்து கூட விடுபடலாம்.#ATW1 #TheChefStory Mispa Rani -
அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
பருத்தி பால்(Paruthi paal recipe in tamil)
#welcome2022இப்போது இருக்கும் காலத்திற்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது சளி தொல்லையில் இருந்து விடுபட சிறந்த உணவு Vidhya Senthil -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)
*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்திடலாம் இந்த கொழுக்கட்டையை.*இது ஆவியில் வேகவைத்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம், இரும்பு சத்து மிகுந்தது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
அதிரசம்(athirasam recipe in tamil)
#CF2தமிழரின் பாரம்பரிய இனிப்பு இந்த அதிரசம் ..... இதன் எளிமையான செயல்முறை-யை இந்தபதிவில் காணலாம்.. karunamiracle meracil -
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
-
இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
#steam இது மிகவும் சுவையான ஒரு ரெசிபி இலையில் வைத்து கொழுக்கட்டைகளை வேகவைப்பதால் இலையின் நறுமணம் கொழுக்கட்டைகள் இல் சேர்ந்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
வெல்ல அதிரசம் (Vella Athirasam recipe in Tamil)
#GA4/Fried/Week 9*வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது .மேலும் இதனை சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து ஞாபக சக்தியை கூட்டும். kavi murali -
-
ராகி டெஃப் (teff) இனிப்பு தோசை(sweet dosai recipe in tamil)
#ds2 சிறு தானியங்கள்; டெஃப் எதியோப்பியாவில் (Ethiopia)அதிகம். இப்பொழுது இநிதியாவிலும் வளர்க்கப்படுகிறது ஏகப்பட்ட நார் சத்து, லோகசத்து, விட்டமின்கள், நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். மாவில் மொலேசேஸ் (molasses)இனிப்பிர்க்கு சேர்த்தேன். இதில் இரும்பு, கால்ஷியம், பொட்டாசியம், விட்டமின்B. தாமிரம், மேக்னீசியம். மெங்கனீஷ் அதிகம் மொலேசேஸ் கிடைக்காவிட்டால் பொடித்த வெல்லம் சேர்க்க Lakshmi Sridharan Ph D -
மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal Sarvesh Sakashra
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13397401
கமெண்ட்