நட்ஸ் லட்டு (nuts laddu Recipe in Tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

நட்ஸ் லட்டு (nuts laddu Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4பரிமாறுவது
  1. 1/4 கப் ஒடச்ச பாதம்
  2. 1/4 கப் உடைத்த முந்திரி பருப்பு
  3. 1/4 கப் பிஸ்தா
  4. 1/4 கப் உலர்த்த திராட்சை
  5. 1 கப் கொட்டை நீக்கிய பேரித்தம் பழம்
  6. தேவையான அளவுநெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பேரித்தம் பழம் நன்றாக விழுது போல் அரைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் தேவைக்கு நெய் ஊற்றி அதில் உடைத்த நட்ஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

  3. 3

    பின்பு அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    நன்கு கலந்த உடன் அதை ஆற வைக்கவும்

  5. 5

    நன்கு ஆறியவுடன் சிறு சிறு உருண்ட ஆக பிடிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes