ஃபிஷ் ஃப்ரை (Fish Curry Recipe in Tamil)

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#goldenapron3
#anbanavargalakusamayungal

கண் பார்வைக்கு மீன் மிகவும் சிறந்த உணவு. எனது அன்பு மகன் சாய் ஸ்ரவன்.அவனுக்கு மீன் வருவல் மிகவும் பிடிக்கும். மிகவும் விட்டமின்கள் நிறைந்த இந்த ரெசிபியை அன்பானவர்கள் காக சமையுங்கள் போட்டிக்காக அவனுக்கு செய்து கொடுத்தேன்.சுவைத்து விட்டு என்னை பாராட்டி பரிசாக ஒரு முத்தத்தை கொடுத்தார்.நீங்களும் உங்கள் இல்லத்தில் செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரின் அன்பை வெல்லுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மீன் துண்டுகள்
  2. உப்பு சிறிதளவு
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    நன்கு கழுவி எடுத்த மீன்களை மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.

  2. 2

    சிறிது நேரத்திற்கு பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பிசறி வைத்த மீன் துண்டுகளை மூன்றும் மூன்றாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    மிகவும் எளிமையான இந்த பிஷ் வரை ரெடி நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
அன்று

Similar Recipes