மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)

சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை நன்றாக கழுவி குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும் பின்னர் அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை காத்திருக்கவும்.
- 3
வெந்த சாதத்தை வடிகட்டி தனியாக வைக்க வேண்டும்.
- 4
மீனை நன்றாக கழுவி அதில் இஞ்சி பூண்டு விழுது உப்பு எலுமிச்சை சாறு மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஊறிய மீனை தவாவில் போட்டு முக்கால் பாகம் வேகும் வரை வறுக்க வேண்டும்.
- 5
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் அதில் நீளமாக வெட்டி வைத்த வெங்காயம் சேர்க்க வேண்டும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் நன்றாக வதக்க வேண்டும்.
- 6
வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும் பின்னர் அதில் தக்காளி சேர்த்து உப்பு சேர்த்து மூடி வைத்து குறைந்தது ஐந்து நிமிடம் தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும்.
- 7
பின்னர் அதில் தயிர் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தனியாத் தூள் புதினா கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்னர் அதில் ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும் என்னை லேசாக பிரிந்து வரும் பொழுது வேக வைத்த அரிசியை பெயர்களாக போடவேண்டும் நடுவில் மீன் மற்றும் புதினா கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும்.
- 8
பின்னர் பாத்திரத்தை மூடி தமில் குறைந்தது 15 நிமிடம் குறைந்த தீயில் வைத்து சமைக்க வேண்டும் சுவையான மீன் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen -
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
பாதாமீ பன்னீர் பட்டர் பிரியாணி (Badam paneer butter Recipe in Tamil)
முகலாய முறை பாதாம் பட்டர் பிரியாணி. பிரியாணி முழுவதும் புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏற்கக்கூடிய பிரியாணி, சமைத்து பாருங்கள் உங்கள் புகைப்படத்தை பகிருங்கள்#nutrient1#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#familyஎல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் Jassi Aarif -
மீன் புட்டு (Meen puttu recipe in tamil)
மிக எளிதாக செய்யக்கூடிய மீன் புட்டு. #arusuvai2 Vaishnavi @ DroolSome -
கிரீன் பிரியாணி (green biryani recipe in tamil)
#பிரியாணி வகைகள் போட்டிகொத்தமல்லி, புதினா, கீரை சேர்ந்த பச்சை பிரியாணி. சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
ரம்சான் பிளாட்டர் (Ramzan platter recipes in tamil)
பிரியாணி இல்லாமல் நான் இல்லை இப்பொழுது பிரியாணியுடன் பிரியாணி காற்றையும் சேர்த்து சாப்பிடுங்கள். அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள். #eid Vaishnavi @ DroolSome -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
தக்காளி பிரியாணி(TOMATO BIRYANI RECIPE IN TAMIL)
#ed1 காய்கறி எதுவும் இல்லை என்றாலும் அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக வெங்காயம் தக்காளி மட்டும் எப்பொழுதும் இருக்கும் அதை வைத்து நம்ம சுலபமாக தக்காளி பிரியாணி செய்து விடலாம். தக்காளி பிரியாணி மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சுவையான பிரியாணி.T.Sudha
-
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
பிரியாணி சுவையில் சேமியா (Semiya biryani recipe in tamil)
#i love cooking.# பிரியாணி சுவையில் சேமியா.அவசரத்திற்கு எளிமையாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும் சேமியா. Sangaraeswari Sangaran -
ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)
# அதிரடி சிக்கன் பிரியாணி Gomathi Dinesh -
கலர் ஃபுல் பிரியாணி(biryani recipe in tamil)
#cf8பிரியாணி வகைகளை பல முறையில் செய்யலாம்.எந்த முறையில் செய்தாலும் பிரியாணிக்கு முக்கியமாகத் தேவைப்படுபவை மசாலா சாமான்கள் பிரியாணி தூள் கரம் மசாலா தூள் பிரியாணி அரிசி இஞ்சி பூண்டு விழுது முக்கியமாகும். Meena Ramesh -
-
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
கமெண்ட்