வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil

sabu
sabu @sabu_07

#ilovecooking
மிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.
Nutritive caluculation of the Recipe:
📜ENERGY- 712.74 kcal
📜PROTEIN-97.23 g
📜FAT-31.93 g
📜CALCIUM- 63.74 mg

வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil

#ilovecooking
மிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.
Nutritive caluculation of the Recipe:
📜ENERGY- 712.74 kcal
📜PROTEIN-97.23 g
📜FAT-31.93 g
📜CALCIUM- 63.74 mg

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 1/2 கிலோ மீன்(வஞ்சரம் மீன்)
  2. 1tbsp இஞ்சி பூண்டு விழுது
  3. 1 &1/2 tsp மிளகாய்த்தூள்
  4. 1/2 tsp மஞ்சத்தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 2 tbsp எலுமிச்சை சாறு
  7. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மீனை சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பவுலில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு மீனை அதில் போட்டு பிரட்டிக் கொள்ளவும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்தவுடன் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மசாலாவில் ஊற வைத்த மீனை பொரித்து கொள்ளவும் சூப்பரான ஃபிஷ் ஃப்ரை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sabu
sabu @sabu_07
அன்று

Similar Recipes