சாக்லேட் க்ரீம்சீஸ் ரோஸ்பெட்டல் ஹார்ட்கேக் (chocolate creamcheese heartcake recipe in tamil)

Mathi Sakthikumar @cook_20061811
சாக்லேட் க்ரீம்சீஸ் ரோஸ்பெட்டல் ஹார்ட்கேக் (chocolate creamcheese heartcake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேக் பாத்திரத்தில் பிஸ்கட் பவுடரை கால்பங்குக்கு அழுத்தி நிரப்பு.ஃபரீசரில் வை.பின் ஒரு பாத்திரத்தில் க்ரீம் சீஸ்..ஃபரஷ் க்ரீம்...முட்டை..கண்டென்ஸ்ட் பால்..கட்டித்தயிர்..வெனிலா எஸன்ஸ் ஒன்றின்பின் ஒன்றாகக் கலந்து விப்பரில் மிருதுவாகும் வரை அடி.இந்தக் கலவயை பிஸ்கட் க்ரஸ்ட் மேல் சிறிது இடம் விட்டு ஊற்று.பின் ஒவனில் பதினைந்து நிமிடம் பேக் செய்யவும்..ஆற விடவும்.
- 2
பின் டார்க் சாக்லேட் மேல் சிறிதாக சூடு படுத்திய ஃபரஷ் க்ரீம்..சிறிது ஊற்றி..சிறிது கட்டியாகக் கலந்து அதனை ஆறிய கேக் மீது ஊற்று..பரப்பிவிடு. பின் அதின் மேல் ோஜா இதழ்..கேன்டி.செர்ரிப்பழம்.வைத்து அலங்கரித்து ஃபரிஜின் உள் ஒரு மணிநேரம் வைத்து பின் பறிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
டார்க் சாக்லேட் வால்நட் ப்பட்ஜ் (Dark chocolate walnut fudge recipe in tamil)
#mom#bakeடார்க் சாக்லேட் மற்றும் வால்நெட் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு வால்நெட் மற்றும் டார்க் சாக்லேட் உதவுகிறது. Manjula Sivakumar -
-
-
-
ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)
#GRAND1#GA4#JAGGERY#steamed wheatjaggery cake Pavumidha -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
சாக்லேட் தேங்காய் பர்பி
#wd எனது அருமை மகள் அனுஷ்காவிற்கு சாக்லேட் தேங்காய் பர்பி டிஷ் செய்து தருகிறேன். மிகவும் சுவையாக இருக்கும் ஹேப்பி women's நாள் நல்வாழ்த்துக்கள்... Anus Cooking -
-
-
-
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
-
-
கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)
#cake#அன்புவலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் Nandu’s Kitchen -
-
பனானா சாக்லேட் ஸ்மூத்தி (Banana chocolate smoothie recipe in tamil)
#GA4#week2#cookwithmilk. Santhi Chowthri -
-
-
-
-
-
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11558979
கமெண்ட்