பர்மா முட்டை மசாலா (burma muttai masala recipe in tamil)

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

பர்மா முட்டை மசாலா (burma muttai masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 8 முட்டை
  2. 1 வெங்காயம்
  3. 10 பல் வெள்ளை பூண்டு
  4. 2 மிளகாய் (துகள்கள்)
  5. 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெள்ளை பூண்டை பொடியாக நறுக்கிய வைக்கவும்.. பின்னர் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

  2. 2

    வெங்காயத்தையும் இது போன்று பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

  3. 3

    வேகவைத்த முட்டையை இரண்டாக கீறி வைக்கவும்

  4. 4

    உப்பை 3 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    கீரிய முட்டையில் ஒரு அடுக்கு வெங்காயம்,மறு அடுக்கு வெள்ளை பூண்டு,மிளகாய் துகள்கள், எண்ணெய், உப்பு தண்ணீர் இவ்வாறு வைக்கவும்...இதுபோன்று அனைத்திலும் வைக்கவும்...

  6. 6

    இது முழு முட்டையாக சுவைக்க மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes