முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)

முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி விட்டு கரண்டியில் முட்டையை உடைத்து கரண்டியில் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் அட்டைகளை வேக வைக்க வேண்டும் முட்டை வெந்தவுடன் ஒரு கரண்டியால் குத்திப் பார்த்து ஸ்பூனால் சுற்றிலும் எடுத்துவிட்டு மெதுவாக முட்டையை கிண்ணத்தில் என்று எடுக்க வேண்டும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் வதக்கி பிறகு தக்காளி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் சோம்பு தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து எண்ணெய் விடும் வரை நன்கு வதக்கி வேகவைத்து எடுத்த முட்டைகளைப் போட்டு மெதுவாக முட்டையின் எல்லா இடங்களிலும் படுமாறு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும் சுவையான முட்டை சில்லி ஃப்ரை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)
#jan1#week1 Vijayalakshmi Velayutham -
-
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham -
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
காடை முட்டை மாஸ் (Kaadai muttai mass recipe in tamil)
காடை முட்டை எலும்பிற்கு அதிக பலத்தை ஏற்படுத்தும் வயதானவர்கள் சாப்பிட்டு வந்தால் கால் வலி மூட்டு வலி குறையும்.. அதிக புரோட்டின் நிறைந்த காடை முட்டையை குழந்தைகளுக்கும் கொடுத்து வரலாம்.. Raji Alan -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
-
-
-
-
-
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை (Cauliflower masala fry recipe in tamil)
#GA4 Week10 #Cauliflower Nalini Shanmugam -
-
முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது. Sharmila Suresh -
-
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட்