முட்டை தக்காளி மசாலா(egg tomato masala recipe in tamil)

femina
femina @femina3

முட்டை தக்காளி மசாலா(egg tomato masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 8 அவித்த முட்டை
  2. மசாலா செய்ய
  3. 4 மேஜைக்கரண்டி எண்ணெய்
  4. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 6 தக்காளி அரைத்தது
  6. 1 மேஜைக்கரண்டி உப்பு
  7. 2 மேஜைக்கரண்டி மிளகாய்தூள்
  8. 200 மில்லி தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுதை தாளித்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு அரைத்த தக்காளி மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்

  3. 3

    சிறிது அளவு குறைந்தவுடன் முட்டையை சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
femina
femina @femina3
அன்று

Similar Recipes