வெண்டை மசாலா கறி

Lakshmi Bala @cook_18855582
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டையை கழுவி 2 மணிநேரம் வடியவிடவும்
- 2
நேரம் குறைவு என்றால் துணியால் நன்றாக துடைத்த பி ன் சிறிய துண்டுகளாக நறுக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பூண்டு வறுத்து வெண்டை சாம்பார் பொடி பிரட்டவும். மிதமான தீயில் பிரட்டி விடவும்
- 4
வெந்தபின் உப்பு கரம்மசாலா சேர்த்து வதக்கி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காராமணி சுரைக்காய் பருப்பு
காராமணி அதிக புரதம் உள்ள பருப்பு . எடை குறைய விரும்புவர்கள் இதை வாரத்தில் இருதடவை உணவில் சேர்க்கலீம் Lakshmi Bala -
-
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
வேர்க்கடலை தக்காளி தொகையல்
#nutrients1 வேர்க்கடலை ஏழைகளின் முந்திரி எனக் கூறப்படும் அதிக புரதச்சத்து நிறைந்த ஒரு பொருளாகும். வேர்கடலையில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. விலை மலிவான எளிமையாக கிடைக்கும் சத்துள்ள ஒரு பொருள். வேர்க்கடலையை பயன்படுத்தி ஒரு தொகையல் ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
-
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
-
-
கேரளத்தின் சுவையான கடலை கறி
#combo #Combo2 #combo2ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Sai's அறிவோம் வாருங்கள் -
வாழைப் பூ கூட்டு
#momவாழைப்பூ கூட்டு கர்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாகும்.வாழைப் பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11666246
கமெண்ட்