பலுடா (falooda recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

பலுடா (falooda recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4டேபிள்ஸ்பூன் பலுடா சேவை
  2. 1/4 கப் பொடியாக நறுக்கிய பழங்கள்
  3. (ஆப்பிள் மாதுளை கிவி செர்ரி)
  4. 1 ஸ்பூன் சப்ஜா விதை
  5. 1/4 கப் ஜெல்லி துண்டுகள்
  6. 1/4 லிட்டர் பால்
  7. 4டேபிள்ஸ்பூன் மில்க் பெயின்ட்
  8. 2டேபிள்ஸ்பூன் கரகரப்பாக உடைத்த நட்ஸ்
  9. 2டேபிள்ஸ்பூன் ரோஸ் சிரப்
  10. 1 ஸ்கூப் வெனிலா ஐஸ்க்ரீம்
  11. சாக்லேட் பீஸ் அலங்கரிக்க

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாலை பாதியாக சுண்ட வைத்து மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட்டு திக்கான ரபடி பதத்தில் இறக்கவும்

  2. 2

    பலுடா சேவை ஐ கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்

  3. 3

    சப்ஜா விதை ஐ 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்

  4. 4

    ஒரு உயரமான டம்ளரில் முதலில் ரோஸ் சிரப் ஐ ஊற்றவும்

  5. 5

    பின் சப்ஜா விதை ஐ போடவும்

  6. 6

    பின் பலுடா சேவையை போடவும்

  7. 7

    பின் நறுக்கிய பழங்களை போடவும்

  8. 8

    பின் ஜெல்லி துண்டுகளை போடவும்

  9. 9

    பின் பால் ரபடியை ஊற்றவும்

  10. 10

    பின் ஐஸ்கிரீம் வைத்து சிறிது சப்ஜா விதை பழங்கள் மற்றும் ஜெல்லி ஐ போடவும்

  11. 11

    பின் சாக்லேட் பீஸ் ஐ வைத்து அலங்கரித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes