சமையல் குறிப்புகள்
- 1
ரபடி செய்ய:. பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 2
பால் பாதியாக சுண்டியதும் சர்க்கரை இடித்த ஏலக்காய் விதைகள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும்
- 3
நன்கு கொதித்து ஒரு லிட்டர் பால் கால் லிட்டராக சுண்டியதும் நட்ஸ் சேர்த்து கலந்து இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
இறக்கிய பின் தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை கிளறவும்
- 5
மலாய் செய்ய:. பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 6
பொங்கி வரும் போது லெமன் சாறு விட்டு நன்கு கிளறவும்
- 7
பால் உடைந்ததும் ஐஸ்கட்டியை சேர்த்து இறக்கி வடிகட்டவும்
- 8
பின் அதை இரண்டு மூன்று முறை குளிர்ந்த நீரில் அலசி துணியில் கட்டி அரைமணி நேரம் வரை கட்டி தொங்க விடவும்
- 9
பின் நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 10
குக்கரில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 11
கொதி வந்ததும் ரெடியாக உள்ள உருண்டைகளை போட்டு குக்கரை மூடி வைக்கவும்
- 12
இரண்டு விசில் வந்ததும் தீயை குறைத்து பத்து நிமிடங்கள் வரை வைத்து பின் இறக்கி ப்ரஷர் அடங்கியதும் திறந்து மலாயை மற்றும் தனியாக எடுக்கவும்
- 13
ரெடியாக உள்ள ரபடியில் போட்டு ஒரு மணி நேரம் வரை குளிரவிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
-
பன்னீர் ஜாமுன் (Paneer jamun recipe in tamil)
#kids2#deepavaliபன்னீர் ரோஸ் எஸன்ஸ் உபயோகித்து செய்த கலர்ஃபுல் பன்னீர் ஜாமுன். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் பன்னீர் ஜாமுன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
#DEதீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம் Sudharani // OS KITCHEN -
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் Sudha Rani -
-
-
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
More Recipes
கமெண்ட்