சமையல் குறிப்புகள்
- 1
பழங்களை பொடியாக நறுக்கி இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைக்கவும்
- 2
கஸ்டர்ட் செய்ய:
- 3
பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 4
கொதிக்கும் போது சிறிது தண்ணீரில் கஸ்டர்ட் பவுடர் ஐ கரைத்து ஊற்றவும்
- 5
சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறவும்
- 6
திக்காக வந்ததும் இறக்கி ஆறவிடவும்
- 7
நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து பிரிட்ஜில் வைக்கவும்
- 8
பின் சின்ன சின்ன கப்புகளில் முதலில் பொடியாக நறுக்கிய பழங்கள் ஐ போடவும்
- 9
அதன் மேல் குளிர்ந்த கஸ்டர்ட் சாஸை ஊற்றவும்
- 10
பின் அதன் மேல் ட்டூட்டி ப்ரூட்டி ஐ போடவும்
- 11
பின் மேப்பில் சிரப் ஐ ஊற்றவும்
- 12
பின் பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
-
-
கஸ்டர்ட் ஃப்ரூட் சாலட் (Custard fruit salad recipe in tamil)
#skvdiwali #deepavalli #diwali2020 #skvweek2sivaranjani
-
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1. Lathamithra -
பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)
#பன்னீர் / மஷ்ரூம் ரெசிபிபன்னீர் ,கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்! Sowmya Sundar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11737092
கமெண்ட்