குடைமிளகாய் ஆம்லெட் (capsicum omeltte recipe in tamil)

Kalpana Sambath @cook_18679105
குடைமிளகாய் ஆம்லெட் (capsicum omeltte recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குடமிளகாயை மேற்பகுதி மற்றும் கீழ்பகுதி நறுக்கி விட்டு நடுவில் உள்ள விதையை எடுத்து விட வேண்டும் பின்பு அதனை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
- 2
பின்னர் ஒரு பௌலில் முட்டையை உடைத்து விட்டு அதனுடன் வெங்காயம் கேரட் மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்
- 3
பிறகு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாயை அதில் வைக்கவேண்டும் இருபுறமும் குடமிளகாயை திருப்பி திருப்பி விட்டு பின்னர் அதனுள்ளே அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும்
- 4
இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு நன்கு முட்டையை மிளகாயை மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள் Jaya Kumar -
-
-
-
-
-
-
-
-
வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
#GA4#Week2#Omelette with Spinachவல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
ஸ்டப் குடைமிளகாய் ரிங் பெல் பெப்பர் (Stuffed kudaimilakaai ring bell pepper recipe in tamil)
#Ga4 week 4 முதலில் குடைமிளகாய் கழுவி அதை ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து வைக்கவும் பிறகு கேரட் பெரியவெங்காயம் பச்சமிளகாய் மல்லிஇலை பொடியாக நறுக்கி ஒருபவுலில் போட்டு அதோடு முட்டை மிளகுதூள் கோதுமைமாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு தோசைகல் அடுப்பில் வைத்து சூடானதும் ரவுண்ட் ஷேப்பில் கட் பண்ணிய கொடைமிளகாய் வைத்து அதில் கலந்த முட்டை கலவை ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டுவேக வைத்து எடுக்கவும் சூப்பராண ஸ்டப்பிங் கொடை மிளகாய் பெல் பெப்பர் ரெடி Kalavathi Jayabal -
-
குடைமிளகாய் முட்டை பொரியல் (Kudaimilakaai muttai poriyal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
#KPரச சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்திற்கு ஏற்ற பொரியல் Sudharani // OS KITCHEN -
-
ஆம்லெட் (Omelette recipe in tamil)
#GA4#week22#Omeletteமுட்டையை வைத்து செய்யக்கூடிய ரெசிபிக்களில் மிகவும் சுலபமானது ஆம்லெட் அதை எவ்வாறு செய்யலாம் என்று இப்போது பார்ப்போம் Mangala Meenakshi -
கோதுமை நான் பன்னீர் குடைமிளகாய் மசாலா
#wdஇந்த ரெசிபி எனது அம்மாவுக்காக நான் சமர்ப்பிக்கின்றேன். எனது அம்மாவிற்கு பன்னீர் மசாலா கோபி மஞ்சூரியன் போன்றவை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னுடைய அம்மாவிற்கு இதை செய்ய தெரியாது அதனால் நான் ஊருக்கு செல்லும்போது இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். மகளிர் தினமான இன்று எனது அம்மாவிற்கு இந்த ரெசிபியை சமரப்பிக்கின்றேன். Santhi Chowthri -
-
பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது. Kanaga Hema😊 -
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
-
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி
மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம் Chitra Kumar -
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11608284
கமெண்ட்