மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி

மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம்
மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி
மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டுக்கறியை வாங்கும்போதே பொடியாக நறுக்கி வாங்கி வரவும் அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்
- 2
அரைத்து எடுத்ததில் சோம்புத் தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் முட்டை பொரியலை மாவு உப்பு பொடியாக நறுக்கிய மல்லி புதினா கருவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட்எல்லாம் கலந்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெயை சூடாக்கி உருட்டி வைத்த உருண்டைகளை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
- 4
சிலருக்கு பச்சையாக சாப்பிடுவது பிடிக்கவில்லையென்றால் கரியை வேகவைத்து அரைத்து சிறிது மைதா மாவில் பிரட்டி பொரித்து எடுக்கலாம்
- 5
இன்னும் ஃபோட்டோ போட இயலவில்லை அதை கொஞ்சம் கவனிக்கவும் இரண்டு நாளாக போட்டு போட்டு பார்க்கிறேன் பதிவாகவே இல்லை போட்டோ
- 6
சுவையான தமிழ்நாடு செட்டிநாடு ஸ்பெஷல் கோலா உருண்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
மட்டன் கோலா உருண்டை
Everyday Recipe 2மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. Riswana Fazith -
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
சுறா புட்டு (Sura Puttu Recipe in TAmil)
மீன் எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சாப்பிட்டு இருப்போம் ஆனால் மீனின் அத்தனை சத்துக்களும் இதுபோல் செய்து சாப்பிட்டால் கிடைக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார் இதற்கு சுறாமீன் மட்டுமல்ல முள் இல்லாத எல்லாமே ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)
நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5 ARP. Doss -
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kolaurundai recipe in tamil)
பீட்ரூட் பருப்பு மற்றும் மசாலா சேர்த்து பொரித்து செய்யப்படும் கோலா உருண்டை. Priyatharshini -
ரைஸ் கோலா உருண்டை (Rice kola urundai recipe in tamil)
#leftover மீதமான சாதத்தில் ரைஸ் கோலா உருண்டை Shobana Ramnath -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் ஊத்தப்பம்
#GA4 மதுரை ஸ்பெஷல் இந்த ஊத்தப்பம் இதை கறிதோசை என்றும் கூறுவர். இதை செய்வதற்கு இலகுவாக இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம் வித்தியாசமான முறையில் பஞ்சு போல் இருக்கும் Chitra Kumar -
-
வாழைப்பூ கோலா (Vaazhaipoo kola recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ வடையை விட சுவையானது இதில் கோழிகறி சேர்க்கின்றேன் பிடிக்காதவர்கள் சேனை அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து சேர்க்கலாம் Chitra Kumar -
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3#arusuvai2 பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். Dhivya Malai -
-
-
-
-
உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள் Jaya Kumar -
-
-
More Recipes
கமெண்ட்