தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)

தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு சோம்பு,7 சின்ன வெங்காயம் வரமிளகாய் ஒரு பல் பூண்டு இவற்றை நன்கு வதக்கிக் கொள்ளவும்.சிறிய வெங்காயம் வதங்கிய பிறகு தேங்காய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி எடுக்கவும்
- 2
வதக்கியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தட்டை பயிரை குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
சிறிய வெங்காயம் ஐந்தாறு கத்தரிக்காய் 4 இவற்றை குறுக்காக வெட்டி கொள்ளவும் தக்காளி ஒன்று எடுத்துக் கொள்ளவும்
- 4
பிறகு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் கத்தரிக்காய் கறிவேப்பிலை தக்காளி இவற்றை நன்கு வதக்கி கொள்ளவும் சேர்த்து வதக்கி வேக வைத்த தண்ணீரை ஊற்றி உப்பு மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும்
- 5
தண்ணீர் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும். புளிக்கரைசலை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 6
காய்ந்த பிறகு புளிக்கரைசலை ஊற்றி மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்த்து குழம்பை இறக்கி வைக்கவும்
- 7
சுவையான தட்டபயிரு கத்திரிக்காய் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
-
-
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும் Siva Sankari -
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
-
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)
#ap பேண்டக்காய் (வெண்டைக்காய்) நிலகடலை காரம். ஆந்திராவில் இது ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
-
-
பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம் Jegadhambal N -
-
-
-
-
More Recipes
கமெண்ட்