லெமன் ஐஸ் டீ(lemon ice tea recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

லெமன் ஐஸ் டீ(lemon ice tea recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2லெமன்
  2. 1 1/2 கப் தண்ணீர்
  3. 4ஏலக்காய்
  4. 2 ஸ்பூன் டீத்தூள்
  5. 6டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  6. சிறிதுஐஸ்கட்டி
  7. சிறிதுபுதினா இலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தண்ணீர் ஐ அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதிக்கும் போது டீத்தூள் மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும்

  2. 2

    பின் பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்

  3. 3

    லெமன் ஐ சின்ன சின்ன மெல்லிய ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து கொள்ளவும்

  4. 4

    தேவையான போது டம்ளரில் முதலில் 1 ஸ்பூன் லெமன் சாறு விட்டு புதினா இலை சிறிது பின் மெல்லிய துண்டுகளாக நறுக்கிய லெமன் துண்டுகள் போடவும்

  5. 5

    பின் தேவையான அளவு ஐஸ்கட்டி மற்றும் குளிரவிட்ட தேநீர் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும்

  6. 6

    வெயிலுக்கு இதமாக ஜில்லென்று லெமன் ஐஸ் டீ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes