லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#arusuvai4
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத்.

லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)

#arusuvai4
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடம்
2 நபர்
  1. 1லெமன்,
  2. 1டீஸ்பூன் சர்பத் எசென்ஸ்,
  3. 2கிளாஸ் தண்ணீர்,
  4. சிறு புதினா இலைகள்
  5. ஐஸ் கட்டிகள்

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு லெமன் எடுத்து ஜூஸ் பிழிந்து கூட ஒரு டீஸ்பூன் சர்பத் ஊற்றி கலக்கவும்.

  2. 2

    பின்னர் 200 மில்லி தண்ணீர் சேர்த்து மேலே சில புதினா இலைகளை தூவவும்.

  3. 3

    கொஞ்சம் ஐஸ் கட்டிகள் போட்டு சில்லான லெமன் சர்பத் பரிமாறுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes