சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, மிளகாய், கருவேப்பிலை, சேர்த்து வதக்கவும்
- 2
பின்னர் அதில் உப்பு மற்றும் பீன்ஸ் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 3
வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்(Paasiparuppu beans poriyal recipe in tamil)
#GA4week24 #garlic Soundari Rathinavel -
-
-
-
-
-
கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். A Muthu Kangai -
-
-
-
-
-
-
பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
Red bean poha
#nutrient1சிகப்பு பீன்ஸில் புரதம் 48%அதிகம் உள்ளது. புரதம் மட்டும்இல்லாமல் இரும்பு சத்தும் அதிகம் உள்ளது. கால்சியம் 17% உள்ளது. விட்டமின் B16 மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. பாஸ்பரஸ் பொட்டாசியம் கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது. அவலில் 6% வரை புரதம் உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியது நார்ச்சத்து அதிகம் உள்ளது. சத்துக்கள் மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட. Meena Ramesh -
-
ஸ்டீம் பீன்ஸ் பொரியல் (Steam beans poriyal recipe in tamil)
#steamகாய்களை ஆவியில் வேகவைத்து உட்கொள்ளும் பொழுது அதன் அனைத்து சத்துக்களும் நீங்காது இருக்கும். நிறம் மாறாமலும் நார்ச்சத்து குறையாமலும் இருக்கும். Meenakshi Maheswaran -
-
-
பீன்ஸ் பருப்பு உசிலி
இந்த பருப்பு உசிலி தொட்டுக்கொள்ளவும் சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் ஆப்டாக இருக்கும் Jegadhambal N -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11862591
கமெண்ட்