சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பின் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடுகு தாளித்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸை போட்டு வதக்கவும். இப்பொழுது அதில் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அதை மூடி வைக்க வேண்டும்.
- 2
துருவிய தேங்காய் ஒரு பச்சை மிளகாய் பூண்டு சின்ன வெங்காயம் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து எடுக்க வேண்டும். பிறகு அதை பீன்ஸ் உடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
சத்தான பீன்ஸ் பொரியல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். A Muthu Kangai -
-
-
சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast#goldenapron3 சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள். A Muthu Kangai -
-
-
-
-
-
ஸ்டீம் பீன்ஸ் பொரியல் (Steam beans poriyal recipe in tamil)
#steamகாய்களை ஆவியில் வேகவைத்து உட்கொள்ளும் பொழுது அதன் அனைத்து சத்துக்களும் நீங்காது இருக்கும். நிறம் மாறாமலும் நார்ச்சத்து குறையாமலும் இருக்கும். Meenakshi Maheswaran -
-
-
அரைக்கீரை பொரியல்
#arusuvai6#goldenapron3 கீரையில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றது. உடலுக்கு நல்ல வலுவூட்டும். அரைக் கீரையில் கசப்பு தன்மை உள்ளது. உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. A Muthu Kangai -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11995048
கமெண்ட்