மிக்ஸ்டு வெஜீட்டபில் தேங்காய் பொரியல்
மிக்ஸ்டு வெஜீட்டபில் தேங்காய் பொரியால்
சமையல் குறிப்புகள்
- 1
1 காடயில் தேங்காய் எண்ணெய் 1ஸ்பூன் சேர்த்து,கடுக்,கருவேப்பிலை கேரட், பீன்ஸ்,நூக்கொல் 1க்ப்,சேர்த்து வத்க்காக்க்க வேண்டும்,பிறகு மஞ்சள் தூள் 1/4ஸ்பூன்,சாம்பார் பொடி 1ஸ்பூன்,உப்பு தேவையான அளவு சேர்த்து வத்க்க வேண்டும், 2கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும்,பிறகு தூருவிய தேங்காய்,நறுக்கிய கொத்தமல்லி2ஸ்பூன் சேர்த்து கிளறி பரிமறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
#refresh2 இந்த சூப்பை நாம் அருந்துவதால் புத்துணர்ச்சியாகவும் ,சத்தானதாகவும் இருக்கும். நம் உடலிலுள்ள அயன் போஷாக்கை அதிகரிக்க செய்யும். Kalaiselvi -
சுரைக்காய் சுண்டல் பொரியல்
பொதுவா தினமும் காயுடன் ஒரு பயறு வகைகள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது Sudha Rani -
-
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம். Akzara's healthy kitchen -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9333314
கமெண்ட்