சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை பச்சை வாசம் போகும் வரை நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைபருப்பு, சேர்த்து வதக்கவும். - 2
பின் வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கி, தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 3
காய்கறிகளை சேர்க்கவும், மஞ்சள் தூள்,உப்பு சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் 4 கப் தண்ணீர் சேர்க்கவும். - 4
தண்ணீர் நன்கு கொதித்ததும் ரவையை மெதுவான சேர்த்து கட்டி விழாமல் கிளற வேண்டும்
- 5
ரவை ஒட்டாமல் நன்கு சுருண்டு வந்த்தும் இறக்கவும்.
அருமையான ரவா கிச்சடி தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
-
-
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
-
-
-
-
-
-
-
கோதுமை ரவா கிச்சடி(wheat rava kichdi recipe in tamil)
#qkசத்தான உணவு.பச்சை, ஆரஞ்சு,மஞ்சள் கலர்புல்காய்கள்உள்ள உணவு.குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
-
-
-
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும். Dhivya Malai -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12232793
கமெண்ட்