முட்டைகோஸ் பொரியல்!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகோஸை சுத்தம் செய்து சீவி கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம், சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கிய பின் முட்டைகோஸ் உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து மூடி வைக்கவும்.
- 4
இடையிடையே கிளறி வெந்த பின் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil)
#GA4#Week4#Chutneyகருவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது .நமது உடலிலுள்ள கல்லீரலின் ஜீரண சக்தியை சமப்படுத்தும் .தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும் .அதனால் கருவேப்பிலை சாப்பாட்டில் இருந்து எடுத்துப் போடும் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு இது போல் சட்னியாக செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.Nithya Sharu
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9321292
கமெண்ட்