சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ரவையை வறுக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தாளிக்கவும்.
- 2
பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை வதக்கி கேரட் பீன்ஸ் உருளைக் கிழங்கு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
பின்னர் ரவையை போட்டு கிளறி சிறிது நேரம் மூடி போட்டு வேக விடவும்.வெந்தவுடன் இறக்கவும்.
- 5
இப்போது சுவையான ரவா கிச்சடி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
ரவா குளிபணியரம்
#everyday4ரவா குழிபணியரம் ஒரு அருமையான ஸ்நாக்ஸ். என் குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ். இதனுடன் கார சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி அருமையாக இருக்கும்.vasanthra
-
-
-
-
-
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15082757
கமெண்ட்